வெயில் சுமக்கும் கவிதைகள்

வெயில் சுமக்கும் கவிதைகள்
Updated on: 
1 min read

கவிதைக்கு மெய் (உண்மை) அழகு. அந்த மெய் சுய அனுபவத்​தில் தோய்ந்து வெளிப்​படு​மாயின் கவிதை பேரழகோடு மிளிரும்.

கவிஞர் தணிகா​வின் ‘ரோல்ஸ் ராய்ஸ்களின் சாலை’ அப்​படிப்​பட்ட கவிதைத் தொகுப்​பாகும். வெயி​லில் முற்​றும் நனைந்த பால்​யத்​தின் நினைவு​கள் இந்​தத் தொகுப்​பெங்​கும் சின்​னச் சின்​னதாய்ச் சிதறிக் கிடக்​கின்​றன.

“அடைகாக்​கும் அடிவயிற்​றின் கதகதப்​போடே / எல்லை​யற்ற சிறகு​களோடு / பால்​யத்​தின் பச்​சைநரம்​பு​களு​டனான / என் ஊர் / என் அகத்தே / சுற்​றியலைந்​த​படி இருக்​கிறது” மனிதன் நிஜத்​தில் பாதி​யும் நினைவில் மீதி​யும் வாழ்​கிறான்.

Loading content, please wait...

X