பெருந்​திறப்​புக்​கான வழி​காட்டி

பெருந்​திறப்​புக்​கான வழி​காட்டி
Updated on
1 min read

எழுத்​தாளர் பெரு​மாள்​முரு​க​னின் புனை​வு​கள், அல்​புனை​வு​கள், பிறமொழிகளுக்​குச் சென்​றுள்ள அவர்​தம் ஆக்​கங்​கள் குறித்த இரு​நாள் பன்​னாட்​டுக் கருத்​தரங்​கம் திருச்​சி, தந்தை பெரி​யார் கல்​லூரித் தமிழாய்​வுத் துறை​யில் நடை​பெற்​றது.

இக்​கருத்​தரங்​கில் பெரு​மாள்​முரு​க​னின் படைப்​பு​களை நுட்​ப​மாக அவதானித்து எழுத்​தாளர்​கள், திற​னாய்​வாளர்​கள், மொழிபெயர்ப்​பாளர்​கள், இளம் ஆய்​வாளர்​கள் உள்​ளிட்​டோர் தங்​களின் தீர்க்​க​மான கட்​டுரைகளை வழங்​கி​யிருக்​கின்​றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in