இந்தியர்களை நேசித்த பெர்சிவல்

இந்தியர்களை நேசித்த பெர்சிவல்
Updated on: 
1 min read

கிறிஸ்தவ சமயத்​தைப் பரப்ப இங்​கிலாந்​தி​லிருந்து இந்​தி​யா​வுக்கு வந்து, இந்​திய மண்​ணோடு தன்னை உணர்வு​பூர்​வ​மாகப் பிணைத்​துக்​கொண்​ட​வர் பீட்​டர் பெர்​சிவல்.

வெளி​நாட்​ட​வர்​களின் வணிக நட​வடிக்​கைகளுக்கு ஊடாகத் தமது நாட்​டின் வளங்​களைக் காத்​துக்​கொள்​வதில் இந்​திய மக்​கள் கவனத்​தோடு இருக்க வேண்​டும் என்று கூறுகிற அளவுக்கு அவருக்கு நேசம் இருந்​தது.

மூன்று ஆண்​டுகளில் தமிழ் கற்​றுக்​கொண்ட பெர்​சிவல், தனது விருப்​பத்​தா​லும் அர்ப்​பணிப்​பாலும் தமிழறிஞர் என்​கிற நிலையை அடைந்​தார்.

Loading content, please wait...

X