மலை​யக மக்​களின் இருண்ட வாழ்க்கை

மலை​யக மக்​களின் இருண்ட வாழ்க்கை
Updated on: 
1 min read

இலங்​கை​யில் தேயிலைத் தோட்​டங்​களில் ஒப்​பந்​தக் கூலிகளாகப் பணிபுரிய இந்​தி​யாவி​லிருந்து புலம் பெயர்ந்து சென்ற தமிழர்​கள் பட்ட கொடுமை​கள் சொல்லி மாளாது.

அதேபோல, இலங்​கை​யி​லிருந்து தாயகம் திரும்​பிய தமிழர்​கள், தமிழ்​நாட்​டில் கால் பதித்து நிரந்​தர வாழ்க்கையை அமைத்​துக் கொள்ள எதிர்​கொண்ட துயரங்​களும் சோகமய​மானது.

மலை​யகத்​தில் பிறந்து, அங்​குள்ள இடதுசாரி தொழிற்​சங்​கத்​தில் இணைந்து செயல்​பட்ட மா.சந்​திரசேகரன், தாயகம் திரும்​பியதும் கோத்​தகி​ரி​யில் மலை​யக மக்​கள் மறு​வாழ்வு மன்​றம் உயிர்த்​துடிப்​புடன் இயங்​கிய காலத்​தில் தன்னை இணைத்​துக் கொண்டு செயல்​பட்​ட​வர்.

Loading content, please wait...

X