புதிதான, அசலான படைப்பு

புதிதான, அசலான படைப்பு
Updated on
1 min read

ஏற்​கெனவே சொல்​லப்​பட்​டு​விட்ட பல கதைகளின் சாறுகளில் இருந்தே கதைகளைப் பிழி​வது இங்கு அதிக மாக இருக்​கிறது. அது சக்​கை​யாகி, துகளானப் பின்​னும் அத்​துகளில் இருந்​தும் பின்​னுகிற கதைகளில் எதைப் புதி​தாகக் கண்​டு​விட முடி​யும்? அந்​தக் கூறியது கூறல் ஆயாச​மாக இருந்​தா​லும் அதைக் குறையென்​றும் சொல்​லி​விட முடி​யாது​தான்.

நீர் ஒன்​றென்​றாலும் நதி, வாய்க்​கால், குளம், குட்டை என விரி​கிற அதன் வகைகள் வேறு​தானே! அதிலிருந்து முற்​றி​லும் வில​கி, வியக்​க வைக்​கிற தொகுப்​பாக வந்​திருக்​கிறது, ‘ஒரு கற்றை மயிர்’.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in