இலக்கியம்
நூல் வடிவம் பெற்ற ‘நாவல்வாசிகள்’
நூல் வடிவம் பெற்ற ‘நாவல்வாசிகள்’
மகத்தான இந்திய நாவல்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘நாவல்வாசிகள்’ என்ற தொடர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பிரசுரமானது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை என 30 வாரங்கள் வெளியான இந்தத் தொடர், இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.
நாவல்வாசிகள்
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
விலை: ரூ.160
