நினைவுகளால் மீட்டப்படும் வாழ்வு

நினைவுகளால் மீட்டப்படும் வாழ்வு
Updated on
1 min read

“எழுத்து என்​பது வார்த்​தைகளுக்கு இறக்கை கட்​டு​கிற அனுபவம். எழுத்​தாளனுடன் அமர்ந்து வாசக​னும் கதைக்​குள் சேர்ந்தே பயணிக்க வேண்​டும். எழுத்​தில் நேரடி​யாகப் பகிர்ந்​து​கொள்​ளப்​ப​டாத விச​யங்​களை​யும், வாசிப்​பவர் குறிப்​பால் உணர்ந்​து​கொள்ள முடி​யு​மா​னால், அது​தான் இரு​வருக்​கும் பொது​வான சிறந்த தொடர்​பாக மாறுகிறது.

அப்​படி ஓர் அனுபவத்தை நிகழ்த்​தவே இயன்​றவரை முயன்​றிருக்​கிறேன்” என்​கிறார் ச.ஆனந்​தகு​மார். தன்​னுடைய இந்​தக் கூற்​றுக்கு நியா​யம் செய்​யும் விதத்​தில், ‘நினைவு யாழ்’ தொகுப்​பில் உள்ள 17 சிறுகதைகளை​யும் அவர் படைத்​திருக்​கிறார்.

வறுமை​யின் மகிழ்ச்​சிக்​கும், முது​மை​யின் தனிமைக்​கும் இடையி​லான இடைவெளியை ஒரு முதி​ய​வரின் ஏக்​கத்​தின் வழியே ‘காத்​திருப்​பு’ கதை​யில் வாசகர்​களிடத்​தில் கடத்​துகிறார் ஆனந்​தகு​மார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in