வாசிப்பில் விரியும் எல்லை

வாசிப்பில் விரியும் எல்லை
Updated on
1 min read

பே​ராசிரிய​ராக​வும், மூட்டா இயக்​கத்​தின் முக்​கியப் பொறுப்​பாள​ராக​வும் அறியப்​பட்ட பெ.​விஜயகு​மாரின் வாசிப்பு அனுபவப் பகிர்​வு​களின் தொகுப்பே இந்​நூல்.

உலகள​வில் புகழ்​பெற்ற நூல்​களைப் பற்​றி​யும், தமிழில் பரவலாக பேசப்​பட்ட நூல்​களைப் பற்​றி​யும் எழுதப்​பட்ட 17 அறி​முகக் கட்​டுரைகளில், அந்த நூல் குறித்த வாசிப்​பனுபவத்தை மட்​டும் பகி​ராமல், அதனோடு தொடர்​புடைய பிற சமகாலச் சமூக நிகழ்​வு​களை​யும் தொட்​டுக்​காட்டி எழு​தி​யிருப்​பது சிறப்​பு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in