ஆளுமை கொண்ட கருத்துகள் | நூல் வெளி

ஆளுமை கொண்ட கருத்துகள்  | நூல் வெளி
Updated on
2 min read

‘மொழி​யும், மொழி புனை​யும் கோலங்​களும்’ என்ற இந்த நூல் பேரா.தங்க ஜெய​ராமன், ‘இந்து தமிழ் திசை’, ‘அருஞ்​சொல்’ மின்​னிதழ், ‘தலித்’ இரு​மாத இலக்​கிய இதழ் என வெவ்​வேறு பத்​திரி​கை​களில் எழு​திய கட்​டுரைகள் ஒருசேர தொகுக்​கப்​பட்​டுள்​ளன.

அவர், இலக்​கி​யம், மொழி, கல்​வி, அரசி​யல் என்ற வகைமை​களில் எழு​தி​யவை இதில் இடம்​பெற்​றுள்​ளன. ‘இலக்​கி​யம்’ பகு​தி​யில் எழுத்​தாளர் இமை​யம் படைப்​பு​கள் தொடர்​பான இரு கட்​டுரைகள் இடம்​பெற்​றுள்​ளன.

‘செல்​லாத பணம்’ நாவல் பற்​றிய கட்​டுரை​யில் அந்​நாவலின் கட்​டமைப்​பு, அது வாசகனை என்ன செய்​கிறது என்​கிற அடிப்​படைகளில் ஆராய்​கிறது. இமை​யத்​தின் கதைகள் எப்​படிப்​பட்​டன​வாக இருக்​கின்றன என்​ப​தைக் கூறுகிறது இன்​னொரு கட்​டுரை.

அதன் தலைப்​பு, ‘கதை​யில் தன்னை கரைத்​துக்​கொள்​ளும் கதாசிரியர் இமை​யம்’. பெரும்​பாலும் இமை​யம் சமூகப் பிரச்​சினை​களை எடுத்​துக்​கொண்டு கதா​பாத்​திரங்​களின் பல்​வேறு வித​மான உரை​யாடல்​களின் வழி​யாகவே ஒரு வாழ்க்கை அனுபவத்தை நம்​முன் நிகழ்த்​த​விடு​கிறார்; தவிர, எங்​கே​யும் தன்னை அதில் துருத்​திக்​கொள்​ள​வில்லை என தங்​க.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in