

எழுத்து வழி நூல்கள் உருவான காலத்திலிருந்தே தழுவி எழுதுதல், மொழியாக்கம் என்பது மொழிகளுக்கு இடையிலான பரிமாற்றமாக, அறிவுப் பரிமாற்றமாக இருந்து வருகிறது.
இப்படிக் கட்டுரைகள், நூல்கள் மொழியாக்கப்படும்போது வெறுமனே ஓர் எழுத்து மூலத்தை மற்றொரு மொழிக்குக் கடத்துவது மட்டும்தான் நடைபெறுகிறதா என்கிற முக்கியக் கேள்வியை இந்த நூல் எழுப்புகிறது.