பேசித் தீர்க்கிற வேட்கை! | நூல் வெளி

பேசித் தீர்க்கிற வேட்கை! | நூல் வெளி
Updated on
1 min read

சுற்​றுலா செல்​கை​யில் பார்​வை​யில் விழுகிற இடங்​களை​யெல்​லாம் அங்​குலம் அங்​குல​மாக ஆரா​யும் ஆவல் பிறக்​கும்; ஆனால், போது​மான கால அவகாசம் இல்​லாமல் ‘இதெல்​லாம் மனத்​திரை​யில் நிலைத்​திருக்​கு​மா’ என்​கிற கேள்​வியோடு அங்​கிருந்து அகல வேண்​டி​யிருக்​கும்.

அதையொத்த எண்​ணவோட்​டத்​தைத் தரவல்​லவை மொழிபெயர்ப்பு படைப்​பு​கள். அதிபிர​காசன் தொகுத்​துள்ள ‘மூன்று தலை​முறை​யினரின் காதல்’ சிறுகதைத் தொகுப்​பில், அந்த எண்​ணத்தை வலுப்​படுத்​தும் வகை​யில் அலெக்​ஸாண்​டிரா கொலோண்​டை, ஹாருகி முரா​காமி உள்​ளிட்​ட​வர்​களின் படைப்​பு​கள் இடம்​பெற்​றிருக்​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in