சுழலிலிருந்து வெளி​யேறத் துடிக்​கும் கதைகள்

சுழலிலிருந்து வெளி​யேறத் துடிக்​கும் கதைகள்
Updated on
1 min read

காவிரி டெல்டா மாவட்​டங்​களின் வட்​டார வாழ்க்​கை​யைக் கொண்​டிருக்​கும் பெரும்​பாலான கதைகள் இத்​தொகுப்​பில் உள்​ளன. ‘தொழு​வம்’ சிறுகதை, திருக்​குமரன் கணேசனின் தீர்ககமான சமூகப் பார்​வையை முன்​வைக்​கின்​றது. பண்​ணைவீட்டு இளை​யமகன் காணா​மல் போனதைப் பற்றிய விசா​ரணையி​லிருந்து கதை தொடங்​கு​கிறது.

கூலிவேலை செய்​து​வாழும் குடும்​பத்​தின் வளர்​மதி, வீட்டு சூழ்​நிலை​யால் பண்​ணை​யார் வீட்டு தொழு​வத்​தில் அம்மா செய்து வந்த தூய்​மைப்​பணியை செய்து வரு​கிறாள். அவளிட​மும் போலீஸ் விசா​ரிக்​கிறது. பண்​ணை​யார் குடும்​பத்​தின் இளைய மகனுக்​கும் வளர்​ம​திக்​கும் ஏற்​பட்ட நட்​புறவு காதலாக மாறிய​வற்றை அழுது​கொண்டே கூறுகிறாள்​.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in