தமிழை எழுதப் பழக்குவோம் | நூல் நயம்

தமிழை எழுதப் பழக்குவோம் | நூல் நயம்
Updated on: 
1 min read

ஒருபுறம் ஆங்​கிலம் மீதான மோகம், மறு​புறம் இந்தி மொழி​யின் நெருக்​கடி, இந்த நிலை​யில் குழந்​தைகளுக்​குத் தமிழ் கற்​றுக்​கொடுக்க பெரும்​பாலான பெற்​றோர்​கள் ஆர்​வம் காட்​டுவதில்லை.

தங்​கள் குழந்தை தமி​ழில் குழந்​தைப் பாடல்​கள் பாடுவதைவிட ஆங்​கில ரைம்​ஸ்களைப் (Rhymes) பாடுவதையே பெற்​றோர்​கள் விரும்​பு​கிறார்​கள்.

தமிழை எழுத, படிக்​கத் தெரியாத தலைமுறை ஏற்​கெனவே கொஞ்​சம் கொஞ்​ச​மாக உரு​வாகி​விட்ட சூழலில், எதிர்​காலத்​தில் தமி​ழின் புழங்​குதன்மை ஐயத்​துக்​குரிய​தாகி​விட்​டது.

Loading content, please wait...

X