லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்: காலத்துக்கேற்ற உரையாடல்! | தீபாவளி மலர்கள் 2026

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்: காலத்துக்கேற்ற உரையாடல்! | தீபாவளி மலர்கள் 2026
Updated on: 
1 min read

பெண்​கள் மாத இதழான ‘லேடீஸ் ஸ்பெஷல்’ வெளி​யிடும் 30ஆம் ஆண்டு தீபாவளி மலர் இது! இந்த ஆண்டு ஆஞ்​சநேயரை மையப்​படுத்தி மலரை உரு​வாக்​கி​யிருப்​ப​தாக ஆசி​ரியர் கிரிஜா ராகவன் எழுதி​யுள்​ளார்.

துளசிதாசர் ஆஞ்​சநேயரை எப்​படிப் பார்த்​தார் எனத் தொடங்கி நங்​கநல்​லூர், ஆழ்​வார்ப்​பேட்டை, சேதுக்​கரை என ஆஞ்​சநேயர் தலங்​கள் வரிசைகட்​டு​கின்​றன. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரின் சிறப்பே சிறுகதைகள்​தான்.

Loading content, please wait...

X