மிகையில்லா வரலாற்றுத் தரவுகள்

மிகையில்லா வரலாற்றுத் தரவுகள்
Updated on
1 min read

இருப​தாம் நூற்​றாண்​டில் பிறந்து (1924), இருபத்​தி​யோ​ராம் நூற்​றாண்​டில் மறைந்த (2018) மு.கருணாநிதி எனும் இலக்​கிய-சமூக-அரசி​யல் ஆளு​மை​யின் செயல்​பாடு​களை இன்​றைய தலை​முறை​யினர் அறிந்​து​கொள்​ளும் நோக்​கில் எழுதப்​பட்​டுள்ள நூலிது.

கவிதை, நாடகம் எழுது​வ​தில் நாட்​டம் கொண்​டிருந்த கருணாநி​தி, தனது 14வது வயதில், நீதிக்​கட்​சி​யின் கொள்​கைகளால் ஈர்க்​கப்​பட்​டு, சமூக-அரசி​யல் இயக்​கங்​களில் தன்னை இணைத்​துக்​கொண்​டு, 80 ஆண்​டுக்​காலங்​கள் தொடர்ந்து செய​லாற்​றிய பெரு​மைக்​குரிய​வர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in