அனுபவங்களின் மெல்லிசை

அனுபவங்களின் மெல்லிசை
Updated on
2 min read

ஒவ்​வொரு​வருக்​கும் ஒரு வாழ்க்கை இருக்​கிறது; ஒரு சரிதம் இருக்​கிறது. ஆனால், எல்​லாச் சரிதங்​களுமே பதிவுசெய்​யும் அளவுக்​குத் தனித்​து​வ​மானவை​யாக இருப்​ப​தில்​லை.

சமூக நோக்​கோடு வாழ்​கிறவர்​களின் சரிதங்​களே வாசிப்​புக்​கும் சிந்​தனைக்​கும் சுவாரசி​யம் கூட்​டு​கின்​றன. கற்​பக​தாசன் டாக்​டர் ஸ்ரீதரனின் சுயசரிதை​யான ‘காற்​றுக்​கென்ன வேலி’​யும் அவற்​றுள் ஒன்​று.

மயி​லாடு​துறை​யில் வறுமை நிறைந்த குடும்​பத்​தில் பிறந்த ஸ்ரீதரன், மருத்​து​வத் துறையைக் குறிப்​பாக ஆஸ்​துமா சிகிச்​சைப் படிப்​பைத் தேர்ந்​தெடுக்​கக் காரணங்​கள் உண்​டு. ஸ்ரீதரனின் பள்​ளிக்​கால நண்​பனின் தந்தை ஒரு மருத்​து​வர்.

அவர் மருத்​து​வ​மனைக்​குள் நுழைகிற​போது காத்​திருக்​கும் நோயாளி​கள் அனை​வரும் எழுந்து கைகூப்பி வரவேற்​பதை ஸ்ரீதரன் பார்த்​தார். மருத்​து​வ​ரா​னால் நமக்​கும் இந்த மரி​யாதை கிடைக்​கும் என்​கிற எண்​ணம் பள்ளி நாள்​களி​லேயே இவருடைய மனத்​தில் உதித்​தது.

ஸ்ரீதரனின் பெற்​றோர் இரு​வருமே ஆஸ்​துமா நோயாளி​கள் என்​ப​தால் மருத்​து​வப் படிப்​பில் ஆஸ்​துமா குறித்த சிறப்​புப் படிப்​பைப் படிக்க நினைத்​தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in