முக்கியமான தீர்ப்புகள்

முக்கியமான தீர்ப்புகள்
Updated on: 
1 min read

ராஜஸ்தானில் தங்​கள் பெற்​றோரைக் கிராமத்​தினர் தாக்​கியதற்​காக, அவர்​களைத் திருப்பி அடித்த இரு​வர் மீது காவல்​துறை வழக்கு பதிவு செய்து, கீழமை நீதி​மன்​றம் 2 ஆண்​டுகள் சிறைத் தண்​டனையும் விதித்​து​விட்​டது.

இந்​தத் தீர்ப்பை எதிர்த்து உயர்​நீதி​மன்​றத்​தில் முறை​யிட்​டபோது, அது​வும் கீழமை நீதி​மன்​றம் விதித்த தண்​டனையை உறுதி செய்​தது.

இதை எதிர்த்து உச்​சநீதி​மன்​றத்​தில் மேல் முறையீடு செய்​யப்​பட்​டது. ‘இவர்​கள் இரு​வரும் தங்​கள் பெற்​றோரைத் தாக்​கிய​தால்​தான் திருப்பி அடித்​தனர்.

Loading content, please wait...

X