இலக்கியச் சுற்றுலாவில் வெளிப்படும் வரலாறு | நூல் நயம்

இலக்கியச் சுற்றுலாவில் வெளிப்படும் வரலாறு | நூல் நயம்
Updated on
1 min read

இலக்​கி​யத்​தை​யும் சுற்​றுலா​வை​யும் வரலாறு என்​கிற கண்ணி மூலம் இணைத்​துப் பேசுகிறது இந்​நூல். இதன் ஆசிரியர் சு. பகவதி அப்​பன், ஓய்​வு​பெற்ற தமிழ்ப் பேராசிரியர்; கேரளத்​தில் பண்​பாட்​டுப் ​புலத்​தில் மதிக்​கப்​படு​கிற திரு​வனந்​த​புரத் தமிழ்ச்​சங்​கத்​தின் தலை​வ​ராகப் பொறுப்பு வகித்​தவரும்​கூட.

ஒரே பிரச்​சினைக்​குத் தீர்வு காண இரு வேறு வழிகளில் உழைத்த நாராயண குரு​வை​யும் பெரி​யாரை​யும் இணைத்து அணுகும் கட்​டுரை முக்​கிய​மான ஒன்​று. கனவு​கள் மூலம் தகவல் பரி​மாற்​றம் என்​பது நாட்​டுப்​புற இலக்​கி​யத்​தில் தவிர்க்க முடி​யாத ஓர் அம்​சம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in