நினைவுகளின் பேழையாக ஒரு நாட்குறிப்பேடு | நூல் வெளி

நினைவுகளின் பேழையாக ஒரு நாட்குறிப்பேடு | நூல் வெளி
Updated on
1 min read

‘எங்​கள்​ கல்​லூரி​யின்​ தி​ரா​விட மொழிச்​ சங்​கக்​ கூட்​டத்​தில்​ தலை​மையேற்​று, ‘தமிழின்​ தனித்​து இயங்​கும்​ தன்​மை’ எனும்​ பொருள்​ பற்​றி உரை​யாடினேன்​ - 18.3.1901 அன்​று தனது நாட்​குறிப்​பில்​ வேதாசலம்​ பிள்​ளை இவ்​வாறு எழு​தி​யிருக்​கிறார்​.

இதற்​கு 15 ஆண்​டு​கள்​ கழித்​துத்​ தனித்​தமிழ்​ இயக்​கம்​ அவரால்​ தொடங்​கப்​பட்​டது; வடமொழி​யில்​ அமைந்​திருந்​த தனது பெயரைக்​கூட ‘மறைமலை’ என அவர்​ மாற்​றிக்​கொண்​டார்​.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in