திரைப்படக் கல்வி

திரைப்படக் கல்வி
Updated on
1 min read

பெரு​வாரி​யான மக்​களின் ரசனைக்​குரிய கலைகளில் முதன்​மை​யானது திரைப்​படக் கலை. இந்​தி​யா​வைப் பொறுத்​தவரை அது குழந்​தைப் பரு​வத்​திலிருந்தே தாக்​கத்​தைச் செலுத்த ஆரம்​பித்​து, வாழ்க்​கை​யில் இரண்​டறக் கலந்​து​விடு​கிறது.

இப்​படிப்​பட்ட திரைப்​படக் கலை குறித்​து, பள்​ளிக் கல்வி​யில் பாட​மாக வைக்க வேண்​டும் என்​கிறார் இயக்​குநரும் எழுத்​தாள​ரு​மான சீனு ராம​சாமி. அப்​படிக் கல்​வி​யில் பாட​மாக வைக்​கும்​பட்​சத்​தில், மாணவர்​களுக்​கான திரைப்​படங்​கள் என்று உலகின் மிகச் சிறந்த, எந்​தக் காலத்​துக்​கும் பொருந்​தக்​கூடிய 20 திரைப்​படங்​கள் குறித்து எழு​தி​யிருக்​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in