தினமும் ஒரு மணி நேரமாவது புத்தகங்களை வாசிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை புத்தகத் திருவிழா 2026
சென்னைப் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளை சுகுமாரன் (கவிதை), ஆதவன் தீட்சண்யா (சிறுகதை), இரா. முருகன் (நாவல்), பேராசிரியர் பாரதிபுத்திரன் (உரைநடை), கே.எஸ்.கருணா பிரசாத் (நாடகம்) மற்றும் வ.கீதா (மொழிபெயர்ப்பு) ஆகியோருக்கு வழங்கினார்.

Updated on
2 min read

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் நடத்தப்படும் 49வது சென்னை புத்​தகக் காட்​சி, நந்​தனம் ஒய்ம்​சிஏ மைதானத்​தில் நேற்று தொடங்​கியது.

இந்​தப் புத்​தகக் காட்​சி​யைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின், சிறந்த படைப்​பாளி​களுக்கு முத்​தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்​கிழி விருதுகளை வழங்​கி​னார்.

கவிதைக்​காக சுகு​மாரன், சிறுகதைக்​காக ஆதவன் தீட்​சண்​யா, நாவலுக்​காக இரா.​முரு​கன், உரைநடைக்​காக பேராசிரியர் பார​திபுத்​திரன், நாடகத்​துக்​காக கே.எஸ்​.கருணா பிர​சாத் மற்​றும் மொழிபெயர்ப்​புக்​காக வ.கீதா ஆகியோ​ருக்கு இந்த விருதுகள் வழங்​கப்​பட்​டன.

விழா​வில் பேசிய முதல்வர் ஸ்டா​லின், சென்​னை​யில் 49வது ஆண்​டாக நடை​பெறும் அறி​வுத் திரு​விழா​வான இந்த புத்​தகக்காட்​சி​யைத் தொடங்கி வைப்​ப​தில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in