தப்பு (நாவல்)நாராயணி கண்ணகி எழுத்து பிரசுரம் விலை: ரூ.340 இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில் (நாவல்) அய்ஸே குலின் தமிழில்: அனி மாலினிராஜ் தடாகம் வெளியீடு விலை: ரூ.640 .ஜாதியை ஒழிக்கும் வழிடாக்டர் அம்பேத்கர்தமிழில்: தாயப்பன் அழகிரிசாமிதலித் முரசு, விலை: ரூ.250 பின்நவீனத்துவம் நோக்கும் போக்கும் தமிழில்: கோ.பிரேம்குமார் புதுப்புனல் விலை: ரூ.250 ஒரு பேராசிரியரின் கதை (நாவல்) க.பஞ்சாங்கம் பரிசல் புத்தக நிலையம் விலை: ரூ.300 .தடயம் (தடயவியல் பற்றிய கட்டுரைகள்) ரிஷி ரமணா மெட்ராஸ் பேப்பர் விலை: ரூ.230 உணவு டெலிவரிக் கதைகள் அ.இருதயராஜ் என்.சி.பி.எச். விலை: ரூ.195 நுளம்புத்திரிப் பாதை (சிறுகதைகள்) மெலிஞ்சிமுத்தன் கருப்புப் பிரதிகள் விலை: ரூ.120 The Balcony (நாடகம்) ழான் ஜெனே தமிழில்: வெளி ரங்கராஜன் குலுங்கா நடையான் வெளியீடு விலை: ரூ.300 இந்திய நவீன சினிமா விட்டல் ராவ் நிழல், விலை: ரூ.1500.5 புத்தகங்கள் | சென்னை புத்தகத் திருவிழா 2026