

கட்டபொம்மனின் கடைசி நாட்கள்
செ.திவான்
தமிழ்நண்பன் பதிப்பகம்,
விலை: ரூ.80
தொடர்புக்கு: 9790750950
விடுதலை வீரர் கட்டபொம்மன், தூக்கி லிடப்பட்ட சம்பவங்கள், ஆங்கில நூல் ஆதாரங்கள், அதன் முகப்புகள், வெள்ளையர் கடிதங்கள், தூக்கிலிடப்பட்ட இடம், சிறைச்சாலை போன்றவை நிழற்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.
என் வரலாறு
கீ.இராமலிங்கனார்
வானவில் புத்தகாலயம்,
விலை: ரூ.555
தொடர்புக்கு: 7200050073
திரு.வி.க. மாணவர் கீ.இராமலிங்கனாரின் சுயசரிதை இது. அரசு உயர் பதவிகள் வகித்த இத்தமிழறிஞரின், ஆட்சிச் சொற்கள் உருவாக்கம், தமிழர் திருமண முறை உருவாக்கம் முதலானவற்றை அறிந்துகொள்ள உதவும் நூல்.