

தருமமிகு சென்னை
சந்தியா நடராஜன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 044-24896979
சென்னையில் சுங்கத்துறை அதிகாரியாக வாழ்க்கையை தொடங்கிய சந்தியா நடராஜன், கடந்த 40 ஆண்டுகால அனுபவத்தில், தான் கண்ட சென்னையின் சிறப்புகளை மிகவும் ஆழமான அனுபவங்களுடன் பதிவு செய்துள்ளார்.
ஈழ வரலாறு (2 பாகங்கள்)
செ.வீரபாண்டியன்
செம்பியன் பதிப்பகம்
விலை: ரூ.470
தொடர்புக்கு : 94439 55503