

கருத்து மலர்கள்
(பேராசிரியர் ந.சஞ்சீவி 100)
பேராசிரியர் எழிலரசி பாலசுப்பிரமணியன்
காவ்யா
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9840480232
பேராசிரியர் ந.சஞ்சீவியின் தேர்ந்தெடுத்த கருத்துகளின் தொகுப்பு. அவரது நூற்றாண்டு நினைவாக, அவரது மகள் பேராசிரியர் எழிலரசி பாலசுப்பிரமணியம் இந்நூலை தொகுத்தளித்துள்ளார்.
மழைநின்ற மறுநாள்
பா.சந்துரு
மெய்நிழல் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9092858529
காதல் நினைவுகளில் கரையும் இக்கவிதை மனம், சமூக அவலங்களைக் காணும்போது சிலிர்த்து எழுவதைக் காணமுடிகிறது.