‘ஜூதான்’ முதல் ‘உப்பிலிக்குடி’ வரை | நூல் வரிசை

‘ஜூதான்’ முதல் ‘உப்பிலிக்குடி’ வரை | நூல் வரிசை
Updated on
1 min read

ஜூதான்

ஓம்பிரகாஷ் வால்மீகி

தமிழில் வெ.கோவிந்தசாமி

கலப்பை பதிப்பகம்

விலை: ரூ.300

தொடர்புக்கு: 9444838389

மராத்தி, கன்னட தலித் சுயசரிதைகள், வாசிப்புகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியவை. அவ்வரிசையில் இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட உணர்வுபூர்வமான படைப்பு இது.

புகலிட நகரம் -

ஹார்லெம் மறுமலர்ச்சி சிறுகதைகள்

தொகுப்பாசிரியர்: வானதி

ஆழி பதிப்பகம்

விலை: ரூ.320

தொடர்புக்கு: 9345638044

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in