சிலப்பதிகாரம் எளிய உரைகலைமாமணி கு.கணேசன்மணிவாசகர் பதிப்பகம்விலை: ரூ.450தொடர்புக்கு: 93805 30884புகார், மதுரை, வஞ்சி ஆகிய 3 காண்டங்களுக்குமான 30 காதைகளில் அமைந்துள்ள சிலப்பதிகாரக் காப்பியத்துக்கான முழுமையான உரை, சரளமான தமிழில் தரப்பட்டுள்ளது..திருக்குறள் நீதி இலக்கியம்இலக்கிய விமர்சனம்க.த.திருநாவுக்கரசுஸ்ரீ செண்பகா பதிப்பகம்விலை: ரூ.400தொடர்புக்கு : 044-24331510சாகித்ய அகாதெமி விருதினை 1974இல் பெற்றுள்ள இந்நூல் பண்டைய சீன, கிரேக்க இலக்கியங்கள், தத்துவங்களுடன் ஒப்பிட்டு எவ்வாறு திருக்குறள் நீதி இலக்கியமாகத் திகழ்கிறது என்பதை சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.இந்தீவரம் (நாவல்)குமரித்தோழன்காவ்யா வெளியீடு, விலை: ரூ.350தொடர்புக்கு: 9840480232ஓய்வுபெற்ற ஓர் ஆசிரியரால் சிறைவாசிகள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தை குமரித் தமிழில் பேசும் நாவல். நூலாசிரியர் தமிழ்நாடு அரசின் விருது பெற்றவர்..சகலகலா வல்லவன் போஜராஜன்அனந்தசாய்ராம் ரங்கராஜன்சுவாசம் பதிப்பகம்விலை: ரூ.200தொடர்புக்கு: 8148066645ராஜஸ்தானின் சில பகுதிகளான அன்றைய மாளவ அரசினை ஆண்ட மன்னன் போஜராஜன் பற்றிய வரலாற்று நூல். கஜினி முகமதுவை எதிர்த்து பதிலடி கொடுத்தது, பேதவா அணையை கல்லினால் கட்டியது உள்ளிட்ட சாதனைகளைப் பேசுகிறது.வேளாண் வல்லுநர் அக்ரி.ஜேம்ஸ் பிரடெரிக்:தெரிந்தவரைப் பற்றி தெரியாத சில விவரங்கள்அழகிரி பாண்டியன்புத்தக பூங்கா, விலை ரூ.500தொடர்புக்கு: 9444351413பல்வேறு தலைவர்களின் பாராட்டைப் பெற்றவர், இந்திய சொட்டு நீர் பாசனத்தின் தந்தையாக வர்ணிக்கப்படுவர், அக்ரி.ஜேம்ஸ் பிரடெரிக்கின் சாதனைகள் புகைப்படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது..தொடர் சரிவுக்கு பிறகு சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய சந்தை நிலவரம்?