சிந்துவெளி மக்கள்
தெற்காசிய நாகரிகத்தின் தோற்றம்
நிக்கில் குலாடி
ஜோனதன் மார்க் கெனோயர்
கண்ணதாசன் பதிப்பகம்
விலை: ரூ.275
தொடர்புக்கு: 044-24332682
மிகவும் பழமையான நாகரிகத்தின் தொன்மையை, பரந்துவிரிந்த வாழ்வியலை இந்நூல் தகுந்த ஓவியங்களுடன், துல்லியமான ஆய்வுகளுடன் முன்வைக்கிறது.