அரசியல் பயிற்சி
அடிப்படை கையேடு
ராஜ்மோகன்
நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 72008 27836
அரசியலை தொழிலாகப் பார்க்காமல், மக்கள் சேவையாக பார்க்கச் சொல்கிறது இந்நூல். தேர்தல், சட்டமன்றம், அடிப்படை உரிமைகளும் கடமைகளும் என 14 தலைப்புகளில் விரிவான விளக்கங்கள் உள்ளன.