‘தொல்காப்பியக் களஞ்சியம்’ முதல் ‘நகுலன் 400’ வரை | நூல் வரிசை

‘தொல்காப்பியக் களஞ்சியம்’ முதல் ‘நகுலன் 400’ வரை | நூல் வரிசை
Updated on
1 min read

தொல்காப்பியக் களஞ்சியம்

க.ப.அறவாணன், தாயம்மாள் அறவாணன்

தமிழ்க்கோட்டம் வெளியீடு

விலை: ரூ.600

தொடர்புக்கு: 9597717485

தொல்காப்பிய பொருளடைவு, தொல்காப்பிய நூல்கள், பதிப்புகள், பிற இலக்கணங்களுடன் ஒப்பீடு, தொல்காப்பிய தமிழ்க் கட்டுரை அடைவு, உரையாசிரியர்கள் உள்ளிட்ட பொருண்மைகளிலான அரிய தரவுகளின் களஞ்சியம்.

அல்தாயின் அற்புதம்

(சிறார் நாவல்)

ஸ்ரீயக் ஷா

ஸ்ரீபப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.120

தொடர்புக்கு: 80729 03442

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஸ்ரீயக் ஷா கற்பனைத் திறம் மிக்கவர். அவருடைய ஒரு சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகு தற்போது அழகிய ஓவியங்களுடன் வெளியாகியுள்ள நாவல் இது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in