சிறைகளின் கதைகளை அம்பலப்படுத்தும் ஆவணம்

சிறைகளின் கதைகளை அம்பலப்படுத்தும் ஆவணம்
Updated on
1 min read

​கொலைக் குற்​றத்​திற்​காக மரண தண்​டனை விதிக்​கப்​பட்​ட​வர் செல்​வம். கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர். கருணை மனு அடிப்​படை​யில், குடியரசுத் தலை​வ​ரால் மரண தண்​டனை, ஆயுள் தண்​டனை​யாகக் குறைக்​கப்​பட்​டது. வாழ்​நாள் முழு​வதும் சிறையில் இருக்க வேண்​டும் என்ற நிபந்​தனை​யால், கடந்த 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக சிறையில் இருக்​கிறார்.

தன்​னுடைய சிறை வாழ்க்​கை​யின் நினை​வு​களைத் தொகுத்​து, ‘ஒரு தூக்​குக் கைதி​யின் வாக்​குமூலம்’ என்ற தலைப்​பில் செல்​வம் எழு​தி​யுள்ள நூல், தற்​போதைய சென்னை புத்​தகக் காட்​சி​யில் பேசப்​படும் நூல்​களில் ஒன்​றாகி​யுள்​ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in