அறிய வேண்டிய அனுபவம்

அறிய வேண்டிய அனுபவம்
Updated on
1 min read

கிரானைட் ஊழல் என்​றதுமே மதுரை மாவட்ட ஆட்​சி​ய​ராக இருந்த சகா​யம் ஐ.ஏ.எஸ்​ஸின் நினை​வு​தான் பலருக்​கும் தோன்​றும். அவர் தனது பணி​வாழ்க்​கை​யின் சிறு துளியை ‘கடைசித் தறி​யில் கண்​டாங்​கிச் சேலை’ என்​னும் தன் அனுபவ நூலாக எழு​தி​யிருக்​கிறார்.

2012ஆம் ஆண்டு கோஆப்​டெக்ஸ் மேலாண் இயக்​குந​ராக சகா​யம் பொறுப்​பேற்ற பிறகு நடந்த ஏற்​றங்​களை​யும் ஏமாற்​றங்​களை​யும் அரசி​யல் பழி​வாங்​கல் நடவடிக்​கைகளை​யும் இந்​நூலில் பதிவுசெய்​துள்​ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in