வரலாறு எழுதியவர்களின் பொய்மை | நூல் நயம்

வரலாறு எழுதியவர்களின் பொய்மை | நூல் நயம்
Updated on
1 min read

​காலனியக் கால​கட்​டத்​தைக் குறித்து வரலாற்​றறிஞர் எஸ்​.ஜெயசீல ஸ்டீபன் ஆங்​கிலத்​தில் எழு​திக் குவித்த நூற்​றுக்​கும் மேற்​பட்ட ஆய்வு நூல்​களை நியூ செஞ்​சுரி புக் ஹவுஸ் தொடர்ந்து தமிழில் வெளி​யிட்​டு​வரு​கிறது.

ஆய்​வாளர்​களிடத்​தி​லும் தீவிர வாசகர்​களிடத்​தி​லும் பெரும் வரவேற்​பைப் பெற்​றிருக்​கும் இந்​நூல்​வரிசை​யில் சமீப வெளி​யீ​டான தமிழகத்​தில் ‘இசைக்​கலைஞர்​கள், நடனக்​காரி​கள் மற்​றும் நாடக நடிகர்​கள்: நிகழ்த்​துக்​கலை வரலாறும், ஐரோப்​பி​யத் தொடர்​பும் தாக்​க​மும்’ நூலானது வரலாற்​றில் ஆர்​வ​முள்​ளவர்​களுக்கு மட்​டுமின்றி கலை ஆர்​வலர்​களுக்​கும் அரியதொரு கரு​வூல​மாக அமைந்​துள்​ளது.

தேவாலய இசைக் குழுக்​களின் வாயி​லாக​வும் ராணுவ இசைக் குழுக்​களின் வாயி​லாக​வும் தமிழ்​நாட்​டில் அறி​முக​மான மேற்​கத்​திய இசை இங்​குள்ள நிகழ்த்​துகலைகளில் உண்​டாக்​கிய தாக்​கங்​களை இந்​நூலின் வழி​யாக அறிய​முடிகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in