அனைவரும் அறிய வேண்டிய சட்டம் | நூல் வெளி

அனைவரும் அறிய வேண்டிய சட்டம் | நூல் வெளி
Updated on: 
1 min read

பணி​யிடங்​களில் பாலியல் வன்​முறை என்​பது பல நூறு ஆண்​டுகளாகப் பெண்​கள் சந்​தித்து வரும் மிக முக்​கிய​மான பிரச்​சினைகளில் ஒன்று. இந்​தப் பிரச்​சினைக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த பன்​வாரி தேவி என்​கிற ஒரு சாமானியப் பெண்​ணின் மூலம் சட்​டம் உரு​வாக்​கப்​பட்​டது.

பன்​வாரி தேவி சமூக ஆர்​வலர். குழந்​தைத் திரு​மணம், வரதட்​சணை, பெண்​களுக்கு எதிராக நடை​பெறும் வன்​முறைகளைத் தடுக்​கும் விழிப்​புணர்வு பணிகளில் ஈடு​பட்​டுக்​கொண்​டிருந்​தார்.

1992இல் ஒரு குழந்​தைத் திரு​மணத்​தைத் தடுக்க முயன்​றதால், சமூகத்​தில் ஆதிக்க சாதி என்று கருதிக்​கொண்ட ஆண்​களால் கூட்​டுப் பாலியல் வன்​முறைக்கு ஆளானார்.

Loading content, please wait...

X