

தமிழகம் 1.5 டிரில்லியன் பொருளாதாரம் சாத்தியமா?
நந்தன் மாசிலாமணி
கலைஞன் பதிப்பகம்
விலை: ரூ.320
தொடர்புக்கு:
anuragam78@gmail.com
இந்நூலில், முதல்வர் விஜய்யின் கனவுத் திட்டமான 1.5 டிரில்லியன் இலக்கை தமிழகம் அடையும் சாத்தியக்கூறுகள் தொழில், உள்கட்டமைப்பு போன்ற புள்ளிவிவரங்களுடன் ஆராயப்பட்டுள்ளன.
வியப்புக்குரிய
வித்தியாசமானவர்கள்
கயிலைமணி
கரார்.இரா.நாராயணன்
அருணா வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9444047790