‘காவிரிப் படுகையும் மேகதாதும்’ முதல் ‘யாரும் கவனிக்கவில்லை நிலவை’ வரை | நூல் வரிசை

‘காவிரிப் படுகையும் மேகதாதும்’ முதல் ‘யாரும் கவனிக்கவில்லை நிலவை’ வரை | நூல் வரிசை
Updated on: 
1 min read

காவிரிப் படுகையும் மேகதாதும்

ப.மு.நடராசன்

விழிகள் பதிப்பகம்

விலை: ரூ.80

தொடர்புக்கு: 9444265152

தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே 36 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் காவிரி நீர் பிரச்சினை பற்றியும், புதிதாக மேகதாது அணை கட்டுவது குறித்தும் விளக்கும் ஆய்வு நூல்.

பேசும் மரங்கள்

ச.கார்த்திகேயன்

மின்னங்காடி பதிப்பகம்

விலை: ரூ.110

தொடர்புக்கு: 7299241264

Loading content, please wait...

X