எள்ளலோடு கூடிய கவலை

எள்ளலோடு கூடிய கவலை
Updated on: 
1 min read

மூத்த இதழாளர் சுகதேவின் மூன்​றாவது கவிதைத் தொகுப்பு, ‘அசையும் நிழலில் சாய்ந்​தாடும் மனம்’. நூலின் தலைப்பை வைத்து, மெல்​லுணர்வு கொண்​ட​வர்​களுக்​கான தொகுப்​பாக இதைச் சுருக்​கி​விட முடி​யாது.

கல​வை​யான உணர்ச்​சிகளை வெளிப்​படுத்​தும் கவிதைகள் உள்ளே வரிசைகட்டி நிற்​கின்​றன.

ரயி​லின் வேகத்​தில் பெயர்ப் பல​கையைக் கவனிக்​கத் தவறவிட்டு ஊரின் பெயர் தெரியாமல் முடிவற்ற யோசனைக்​குள் விழும் பயணியை ஒரு கவிதை சித்​தரிக்​கிறது எனில், ‘உரக்​கப் பேசியே கழிந்​து​விட்​டன நாள்​கள்/இப்​போது அவர்/சுண்​டக் காய்ச்​சிய பால்/மருந்​துக்​குப் பயன்​படலாம்’ என இன்​னொன்​றில் தத்​து​வம் தெறிக்​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in