‘அன்​பும் ஆளு​மை​யும்’ முதல் ‘சிகரங்​கள் (சிறு​வர் கதை)’ வரை | நூல் வரிசை​​

‘அன்​பும் ஆளு​மை​யும்’ முதல் ‘சிகரங்​கள் (சிறு​வர் கதை)’ வரை | நூல் வரிசை​​
Updated on
1 min read

அன்​பும் ஆளு​மை​யும்

பா.ஜோதி நிர்​மலா​சாமி, ஐ.ஏ.எஸ்.

வானதி பதிப்​பகம்

விலை: ரூ.950

தொடர்​புக்​கு: 044 24342810

மக்​கள் நலனே லட்​சி​யம் எனப் பணி​யாற்​றிய ஐஏஎஸ் அதி​காரி ஜோதி நிர்​மலா​சாமி​யின் அனுபவங்​கள் இந்​நூலில் சுவாரசி​ய​மான கதைகளாகி உள்​ளன. ஜெயமோகனின் அணிந்​துரை நூலைப் படிக்​கத் தூண்​டு​கிறது.

உலகப் பொது​மறைக்கு

ஓர் உரை

முனை​வர் வி.ஜி.சந்​தோசம்

சந்​தனம்​மாள் பதிப்​பகம்

விலை: ரூ.300

தொடர்​புக்​கு: 044 45039461

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in