

முற்றத்தில் உறங்கும் நிலவு
தொகுப்பு: மு.முருகேஷ்
ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம்
அகநி வெளியீடு, விலை: ரூ.110,
தொடர்புக்கு: 9444360421
தமிழில் ஹைக்கூ கவிதைகளுக்காக இயங்கிவரும் ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பும், அதன் மின்னிதழும் முன்னிறுத்திய கருத்துச்செறிவுமிக்க ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நூல்.
கௌசிகா காற்று
K.கிருஷ்ணகோபால்
Pustaka வெளியீடு
விலை: ரூ.90,
தொடர்புக்கு: 7418555884