‘எம்​.ஜி.ஆர் திரைப்பட பாடல்களில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்’ முதல் ‘புதிய தொழிலாளர் சட்டங்கள்’ வரை | நூல் வரிசை​

‘எம்​.ஜி.ஆர் திரைப்பட பாடல்களில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்’ முதல் ‘புதிய தொழிலாளர் சட்டங்கள்’ வரை | நூல் வரிசை​
Updated on
1 min read

எம்​.ஜி.ஆர் திரைப்பட பாடல்​களில் சமு​தாய மேம்​பாட்​டுச் சிந்​தனை​கள்

முனை​வர் மேகலா சித்​ர​வேல்

நம் பதிப்​பகம்

விலை: ரூ.1050

(இரு தொகு​தி​களும் சேர்த்து)

தொடர்​புக்​கு: 9566110745

எம்​ஜிஆரின் திரைப்​பாடல்​களில் தமிழகம், திரா​விட இயக்க வரலாறுகள், சமூகச் சிந்​தனை​களைப் பாடலாசிரியர்​கள் வெளிப்​படுத்​திய சூழல்​களை இந்​நூல் பாடல்​கள் மற்​றும் உரிய தரவு​களோடு ஆராய்​கிறது.

அந்​திப் பாடல்

ஜார்ஜ் டிராகல்

தமிழில் : கே.கணேஷ்​ராம்

குலுங்கா நடை​யான் வெளி​யீடு

விலை: ரூ.200

தொடர்​புக்​கு: 9500040516

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in