

நாகலோக இளவரசி
கே.கனகபுஷ்பம்
ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
விலை: ரூ.220
தொடர்புக்கு: 044 24331510
மர்மமும், விறுவிறுப்பும் காதலும் பின்னிப் பிணைந்த வரலாற்றுப் புனைவு நூல். நாகலோக மலைக்கிராமம், மூலிகை மலர்கள், தங்கப் புதையல் என சுவாரசியங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
நண்பர்களை
வென்றெடுப்பதும்
மக்களிடம் செல்வாக்குப்
பெறுவதும் எப்படி?
டேல் கார்னகி
தமிழில் : சந்தியா நடராஜன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 9840952919