

அறிய வேண்டிய அரிய தகவல்கள்
அ.சோழராஜன்
கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ்
விலை: ரூ.270
தொடர்புக்கு: 9043050666
வரலாற்றில் தடம்பதித்தவர்கள், சமகால அரசியல், சினிமா, இலக்கியம் என சாதித்தவர்களின் முகங்களுடன், அவர்தம் வாழ்க்கைக் குறிப்புகள் சின்னச்சின்னதாய் தொகுக்கக்கப்பட்ட பொது அறிவு நூல்.
நெஞ்சிலோர் நண்டு
சுதாகர் கஸ்தூரி
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.190
தொடர்புக்கு: 8148066645