

முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு
ஜெ.சுனில்
குடக்கடல் பதிப்பகம்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 9489663126
இத்தொகுப்பில் உள்ள 10 கதைகளில் பெரும்பாலானவை கடலுக்குச் செல்லும் மீனவர்களைப் பற்றியது. எனினும், தான் பார்த்து, பழகி, கடந்து வந்த பலவிதமான மனிதர்களையும் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
ஏழு நகர வாழ்த்து
ஐநூற்றுவர் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9842260955