‘ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம்’ முதல் ‘உ.வே.சாமிநாதையரின்’ வரை | நூல் வரிசை

‘ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம்’ முதல் ‘உ.வே.சாமிநாதையரின்’ வரை | நூல் வரிசை
Updated on
1 min read

ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம்

ஓர் அறிமுகம்

தொகுப்பாசிரியர் கமலாலயன்

பாரதி புத்தகாலயம்

விலை: ரூ.120

தொடர்புக்கு: 044 24332924

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அடிப்படையில் சிறுகதைக்காரர். கட்டுரைகள், சிந்தனைமிக்க உரைகளில்கூட அவரது படைப்புலகம் வெளிப்படும்விதமாக கட்டுரைகளை இதில் தொகுத்தளித்திருக்கிறார் கமலாலயன்.

மாயமான் வேட்டை

சாரு நிவேதிதா

எழுத்து பிரசுரம்

விலை: ரூ.160

தொடர்புக்கு: 8925061999

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in