

தமிழர் உரிமை முழக்கம்
க.விஜயகுமார்
தமிழோசை பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9788459063
1955-56களில் ‘கேரளா எல்லை வரையறை’ செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தமிழக பிரதிநிதிகள் ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்பே இந்நூல்.
அன்புள்ள உங்களுக்கு...
டாக்டர் வி.எஸ்.நடராஜன்
முதியோர் நல அறக்கட்டளை
விலை: ரூ.120
தொடர்புக்கு: 8122102173