‘மழையின் சுவடுகள்’ முதல் ‘நீங்களும் புத்தர் ஆகலாம்’ வரை | நூல் வரிசை

‘மழையின் சுவடுகள்’ முதல் ‘நீங்களும் புத்தர் ஆகலாம்’ வரை | நூல் வரிசை
Updated on
1 min read

மழையின் சுவடுகள்

பொன்.சுதா

மதிமலர் பதிப்பகம்

விலை: ரூ.150

தொடர்புக்கு: 7397139177

குறும்பட இயக்குநரான பொன்.சுதா, கவிஞராக பரிமளித்துள்ள தொகுப்பு இது. கண்களில் கிடைத்த காட்சிகள் பலவற்றையும் ஒரு கவிஞனின் தீர்ப்பாக மிகை நவிற்சியற்ற மொழியில் முன்வைத்துள்ளார்.

வேட்டையிலிருந்து வேளாண்மைக்கு

பேராசிரியர் சு.ராமசுப்பிரமணியன்

பொன்னி பதிப்பகம்

விலை: ரூ.220

தொடர்புக்கு: 8248338118

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in