

புத்தரின் போதனைகள்: தீகநிகாயம்
நீண்ட பேருரைகள்
தமிழில்: போதிபால மகாதேரோ
திரிபிடகத் தமிழ் நிறுவனம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 9445369542
ஆசிரியப் பிக்குகள் மூலம் மாணவப் பிக்குகளுக்கு செவிவழியாக புத்தரின் போதனைகள் ஓதுவிக்கப்பட்டு வந்தன. அவை எழுத்துவடிவிலும் தொகுக்கப்பட்டன; தற்போது தமிழாக்கம் பெற்றுள்ளன.
பக்கம் ஒரு படிப்பினை
மு.அப்பாஸ் மந்திரி
கண்ணப்பன் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9840087219