‘ஹோமரின் ஒடிஸி’ முதல் ‘இரட்​டைமலை சீனி​வாசன்’ வரை | நூல் வரிசை

‘ஹோமரின் ஒடிஸி’ முதல் ‘இரட்​டைமலை சீனி​வாசன்’ வரை | நூல் வரிசை
Updated on
1 min read

ஹோமரின் ஒடிஸி

அனந்​த​சாய்​ராம் ரங்​க​ராஜன்

சுவாசம் பதிப்​பகம்

விலை: ரூ.190

தொடர்​புக்​கு: 8148066645

கிரேக்​கத்​தின் பேரிலக்​கிய​மான ‘ஒடிஸி’ உலகின் ஒப்​பற்ற காவி​யங்​களில் ஒன்​றாகும். இதனை தமிழில் ஒரு நாவலைப் போல உரைநடை​யில் சுருக்கி அதன் சுவாரசி​யம் குன்​றாமல் தரப்ப்​பட்​டுள்​ளது.

மிருக மணம்

ஸ்டெஃ​பான் ஸ்வெய்க்

தமிழில் : ஜெக​நாத் நடராஜன்

மதிமலர் பதிப்பகம்

விலை: ரூ.130

தொடர்​புக்​கு: 7397319177

ஆஸ்​திரிய நாட்​டின் புகழ்​மிக்க நாவலாசிரியர் ஸ்டெஃ​பான் ஸ்வெய்க் எழு​திய குறு​நாவல் ‘அமோக்’. மனித உளவியல் கூறுகளை படம்​பிடித்​துக் காட்​டும் இக்​குறு​நாவல் தமிழில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in