‘கறுப்பு நதி’ முதல் ‘தனித்​தமிழ்க் காவலர் இலக்​கு​வனார்’ வரை | நூல் வரிசை

‘கறுப்பு நதி’ முதல் ‘தனித்​தமிழ்க் காவலர் இலக்​கு​வனார்’ வரை | நூல் வரிசை
Updated on: 
1 min read

கறுப்பு நதி

தமிழகன்

அங்​குசம் பதிப்​பகம்

விலை: ரூ.100

தொடர்​புக்கு: 9444337384

இலங்கை மலை​யகத்​தில் வாழ்ந்த நிலை​யையும் ஒப்​பந்​தம் என்ற பெயரில் நாடு கடத்​தப்​பட்​டதற்​குப் பிறகான அம்​மக்​களின் அனுபவங்​களை​யும் உணர்​வெழுச்​சி​யுடன் பதிவு செய்​திருக்​கும் கவிதைத் தொகுப்பு.

வாய்​மொழிக் கபிலர்

தி.நெல்லை​யப்​பன்

Mind Reading Publications

விலை: ரூ.250

தொடர்​புக்கு: 9364554666

Loading content, please wait...

X