‘திருக்குறள் அறத்துப்பால் இயல்புரை’ முதல் ‘ஒரு குடியரசும் இரண்டு குடிமக்களும்’ வரை | நூல் வரிசை

‘திருக்குறள் அறத்துப்பால் இயல்புரை’ முதல் ‘ஒரு குடியரசும் இரண்டு குடிமக்களும்’ வரை | நூல் வரிசை
Updated on: 
1 min read

திருக்குறள் அறத்துப்பால் இயல்புரை

தக்கோலம் கு.ஏகாம்பரம்

இளங்கோ பதிப்பகம்

விலை: ரூ.300

தொடர்புக்கு: 9543608422

தக்கோலம் கு.ஏகாம்பரம் இந்நூலில் பதவுரை, தொகுப்புரை, குறிப்புரை என உரைமரபின் அடிப்படையில் புதிய உரையை எழுதியுள்ளார். திருக்குறளை எளிய முறையில் அணுக இவ்வுரை உதவுகிறது.

மா.அரங்கநாதனை வாசிக்கும் நாசி

பேரா.நா.சிவசுப்பிரமணியன்

(‘மேலும்' சிவசு)

மேலும் வெளியீட்டகம்

விலை: ரூ.150, தொடர்புக்கு: 9443717804

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in